பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லைவரையறை....
பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லைவரையறை....
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர்களுக்கு நேரடி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக மறைமுகத் தேர்தல் என அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களையும்....
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை அமைச்சர் வேலுமணி திட்டமிட்டுத் தடுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.